Sunday, 22 May 2011

Enakaagave eludina mari iruku!!!!!! :P

கவிதை! கவிதை ! :P

நீ புன்னகைத்தால் புரிந்துவிடும் எனக்கு - புரிவதே
இல்லை உன் பேச்சு வழக்கு!


 புதிதாக வாங்கிய கொலுசினை அணிந்து வந்து
என்னிடம் "நல்லாருக்கா?"
என்று நீ கேட்டபோது
உன் கால்களை அடைந்த
மகிழ்ச்சியில் ஊமையாகி போன கொலுசுகளை
போலவே நானும் ஆகிறேன்!


அவள் பேச்சிற்கு ஏங்கி தவிப்பவர்கள் இலக்கியம் அறிவதற்கு!
அவள் விழிகளுக்கு ஏங்கி தவிப்பவர்கள் விளக்கம் கேட்பதற்கு!
அவள் புன்னகைக்கு ஏங்கி தவிப்பவர்கள் சலங்கைஒலி கேட்பதற்கு!
அவள் மனதிற்கு ஏங்கி தவிப்பவர்கள் காதல் மயக்கம் கொள்வதற்கு!
 ஆனால் நானோ  ..

அவள் உணவிற்கு ஏங்கி தவித்தேன் அமிர்தம் உண்பதற்கு!!!!









(நன்றி நண்பர்களே!!!!!) 

5 comments: