Sunday, 25 December 2011

sweet wish from my sweet friend....:)

புன்னகையுடன் வந்து அறிமுகமானாய் நீ!

புரிந்து கொண்டவளாய் எனக்கு  ஆறுதல் சொன்னாய்  நீ!
செல்ல பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தாய் நீ!
பாசம் கொண்ட குழந்தை  நீ!
நேசம் கொண்ட தோழி நீ!
என் தேவதை தோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்துக்கள்!

No comments:

Post a Comment